காமன்சு:விக்கி விரும்புதே அன்பை 2019

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
This page is a translated version of a page Commons:Wiki Loves Love 2019 and the translation is 81% complete. Changes to the translation template, respectively the source language can be submitted through Commons:Wiki Loves Love 2019 and have to be approved by a translation administrator.
Outdated translations are marked like this.

Shortcut: COM:WLL19

  • Home Page
  • 2024
  • 2023
  • 2022
  • 2021
  • 2020
  • 2019


The results for Wiki Loves Love 2019 Photographic competition has been declared. Please visit the Results page to see the winning files.

Wiki Loves Love on website Wiki Loves Love on Facebook {{{Threads}}} Wiki Loves Love on Twitter Wiki Loves Love on Instagram Wiki Loves Love on Telegram Wiki Loves Love on YouTube Wiki Loves Love via mailing list


விக்கி விரும்புதே அன்பை

விக்கி விரும்புதே அன்பை 2019 இற்கு வருக!

விக்கி விரும்புதே அன்பை உலகின் பல்வேறு பகுதிகளிலும், பல கலாச்சாரங்களிலும் அன்பு எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது என்னும் சான்றுகளை சேகரிப்பதற்காக விக்கிமீடியா குழுமத்தால் நடத்தப்படுகிற ஒரு சர்வதேச புகைப்பட போட்டி ஆகும்.

நோக்கம்

இப்புகைப்பட போட்டியின் முதன்மை நோக்கம் பல்வேறு கலாச்சாரங்களில்-நினைவுச்சின்னங்கள், விழாக்கள், மற்றும் அன்பை வெளிப்படுத்துவதற்காக கொடுக்கப்படும் பொருட்கள் போன்ற சான்றுகளை சேகரிப்பது ஆகும். இப்போட்டியின் மூலம் பெறப்படும் புகைப்படங்கள் இலவச கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா கட்டுரைகளிலும், இதர விக்கிமீடியா திட்டங்களிலும் பயன்படுத்தப்படும். விக்கி விரும்புதே புவியை மற்றும் விக்கி விரும்புதே நினைவுச்சின்னங்களைப் போன்ற போட்டிகளில் கொடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள இடங்களின் புகைப்படங்களை மட்டுமே பதிவேற்ற வேண்டும். இப்போட்டிக்கு பாதுகாக்கப்பட்ட இடங்கள் போன்ற எந்த பட்டியலும் இல்லை, அன்பு அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளது!

எனவே இப்போட்டி பிராந்திய முக்கியமோ அல்லது தேசிய முக்கியத்துவமோ வாய்ந்த்த இடங்களின் மீது கவனம் செலுத்தவில்லை. பல்வேறு வகையான காதல் சான்றுகளே முக்கியம்.

காலக்கோடு

  • 1-28 பிப்ரவரி 2019.
  • புகைப்படங்கள் சம்ர்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 28, 2019 23:59 UTC
  • முடிவுகள் வெளியிடப்படும் நாள்: ஏப்ரல் 14, 2019 (ஏறத்தாழ)

சமர்பிக்க

போட்டிக்காக புகைப்படங்களைப் பதிவேற்ற கீழே உள்ள பொத்தானை ஆழுத்தவும்.

பரிசுகள்

  • முதல் பரிசு: – US$400
  • இரண்டாம் பரிசு: – US$300
  • மூன்றாம் பரிசு: – US$100
  • நான்காம் பரிசு: – US$100
  • சிறந்த விக்கி சமூகத்திற்கான பரிசு: – US$100
  • 10 ஆறுதல் பரிசு: – தலா US$15

(Disclaimer: community prize would be given to the independent affiliate/organisation getting top uploads. If there is no winner from Video category in the 'Community Prize', then the amount would be clubbed and given to Community Winner for Photos)

வாகையாளர்கள்

மொத்தம் 14 புகைப்படங்கள் பரிசளிக்க தேர்வு செய்யப்படும்!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இப்போட்டிக்கான கேள்விகள் மற்றும் பரிந்துரைகளைக் கூற முதன்மையான இடம் ' விவிஅ 2019 பேச்சுப் பக்கம்' (நீங்கள் விரும்பும் மொழியில் கேள்விகள் கேட்கலாம், நாங்கள் வேறுபாட்டை விரும்புகிறோம், நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொழியிலேயே கேள்விக்கான தீர்வை நாங்கள் கூறுவோம்).

புகைப்பட போட்டி பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இந்தப் பக்கத்தை பார்க்கவும்.

போட்டிகான உதாரணப் புகைப்படங்கள்

பல்வேறு கண்டங்களில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில் உள்ள அனைத்து விதமான திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் மற்றும் அன்பினை மய்யமாக வைத்து செய்யப்படும் சடங்குகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் விதமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளி கோப்புகளை பதிவேற்றலாம். மேலும் தெரிந்துக்கொள்ள திருவிழாக்களின் பட்டியல் பக்கத்தைப் பார்க்கவும் .